விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
13 July 2022 12:47 AM ISTவிசா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை
சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
9 July 2022 3:46 PM ISTவிசா முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
விசா முறைகேடு வழக்கு வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
15 Jun 2022 5:02 PM ISTவிசா முறைகேடு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
5 Jun 2022 1:05 AM ISTகார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கரராமன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.
4 Jun 2022 4:18 AM ISTவிசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி..!
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2022 5:22 PM ISTவிசா முறைகேடு வழக்கு: பாஸ்கரராமனின் ஜாமீன் மனு 6-ந்தேதிக்கு தள்ளிவைப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
விசா முறைகேடு வழக்கில், பாஸ்கரராமனின் ஜாமீன் மனுவை 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2022 4:00 AM ISTவிசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. 3-வது நாளாக விசாரணை
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தியது.
29 May 2022 7:36 AM ISTவிசா முறைகேடு வழக்கு: இது ஒரு டெஸ்ட் மேட்ச்; இன்று 3வது நாள் மட்டுமே - சிபிஐ விசாரணை பற்றி கார்த்தி சிதம்பரம் கருத்து!
3வது நாளாக இன்றும், சிபிஐ தலைமையகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார்.
28 May 2022 11:16 AM ISTவிசா முறைகேடு வழக்கு : சிபிஐ முன்பு இன்று ஆஜராகிறார் கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் மீது விசா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26 May 2022 7:51 AM IST